சொத்து மீதான கடன் இஎம்ஐ கால்குலேட்டர்_collapsiblebanner_wc

banner-dynamic-scroll-cockpitmenu_lap

எல்ஏபி கடன் இஎம்ஐ கால்குலேட்டர்

சொத்து மீதான கடன் இஎம்ஐ-யைக் கணக்கிடுங்கள்

கடன் தொகைரூ.

ரூ.20 லட்சம்ரூ. 15 கோடி

தவணைக்காலம்மாதங்கள்

12 மாதங்கள்204 மாதங்கள்

வட்டி விகிதம்%

1%18%

உங்கள் இஎம்ஐ ரூ. 0

0.00%

மொத்த வட்டி

0.00

0.00%

செலுத்த வேண்டிய மொத்தத் தொகை

0.00

திருப்பிச் செலுத்தும் அட்டவணையை காண்க இப்போது விண்ணப்பியுங்கள்

திருப்பிச் செலுத்தும் அட்டவணை
தேதி
  

AlloanagainstPropertyCalculators_WC

எல்ஏபி இஎம்ஐ கால்குலேட்டர்_திருப்பிச்செலுத்தல்_wc

சொத்து மீதான கடன் இஎம்ஐ கால்குலேட்டர் என்றால் என்ன

சொத்து மீதான கடன் இஎம்ஐ கால்குலேட்டர், ஒரு சொத்து அல்லது அடமானக் கடன் இஎம்ஐ கால்குலேட்டர் என்றும் குறிப்பிடப்படுகிறது, இது கடன் தொகை, திருப்பிச் செலுத்தும் தவணைக்காலம் மற்றும் வட்டி விகிதத்தின் அடிப்படையில் உங்கள் அடமானக் கடன் இஎம்ஐ-ஐ கணக்கிடும் ஒரு ஆன்லைன் கருவியாகும். சொத்து மீதான கடன் விண்ணப்பத்திற்கு கால்குலேட்டர் கருவி உதவும் சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

  • துல்லியமான கணக்கீடுகள்: சொத்து மீதான கடன் இஎம்ஐ கால்குலேட்டர் துல்லியமான மற்றும் பிழை-இல்லாத இஎம்ஐ கணக்கீடுகளுடன் உங்களுக்கு உதவுகிறது.

  • உடனடி முடிவுகள்: இஎம்ஐ ஃபார்முலாவை பயன்படுத்தி முடிவுகளை கணக்கிட உங்களுக்கு நீண்ட நேரம் ஆகலாம், இருப்பினும், கருவியைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் துல்லியமான முடிவுகளை எந்த நேரத்திலும் பெறலாம்.

  • திருப்பிச் செலுத்தும் அட்டவணை: உங்கள் நிதித் தேவைகளின் அடிப்படையில் இஎம்ஐ அளவுருக்களை (அசல் தொகை, தவணைக்காலம் மற்றும் வட்டி விகிதம்) நீங்கள் சரிசெய்யும்போது, திட்டமிடப்பட்ட இஎம்ஐ உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனுக்கு பொருந்துமா என்பதையும் நீங்கள் மதிப்பீடு செய்யலாம். சொத்து மீதான உங்கள் சிறந்த கடன் இஎம்ஐ-யை நீங்கள் பெறும் வரை, உங்கள் கடன் விவரங்களை பலமுறை மாற்ற இந்த கருவி உங்களை அனுமதிக்கிறது. இதைப் பயன்படுத்தி, நீங்கள் ஒரு திருப்பிச் செலுத்தும் அட்டவணையை தயார் செய்து அதன்படி உங்கள் கடன் விண்ணப்பத்தை வடிவமைக்கலாம்.

  • எளிதான கிடைக்கும்தன்மை: சொத்து மீதான கடனுக்கான இஎம்ஐ கால்குலேட்டர் ஆன்லைனில் தயாராக கிடைக்கிறது மற்றும் அதை அனைவருக்கும் இலவசமாக பயன்படுத்தலாம்.

பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் சொத்து மீதான கடன் தகுதி வரம்பு பூர்த்தி செய்ய எளிதானது. சொத்து மீதான கடன் இஎம்ஐ கால்குலேட்டரின் உதவியுடன், சொத்து மீதான கடனை திருப்பிச் செலுத்துவதை மிகவும் திறமையாக திட்டமிடுதல் பற்றி நீங்கள் மேலும் தெரிந்துகொள்ளலாம்.

​அடமானக் கடன் இஎம்ஐ கால்குலேட்டரை எவ்வாறு பயன்படுத்துவது?

சொத்து மீதான கடன் இஎம்ஐ கால்குலேட்டரை எவ்வாறு பயன்படுத்துவது

சொத்து மீதான கடன் இஎம்ஐ கால்குலேட்டரை பயன்படுத்துவதற்கான செயல்முறை எளிதானது மற்றும் தொந்தரவு இல்லாதது:

  1. நீங்கள் கடன் வாங்க விரும்பும் அசல் தொகையை தேர்ந்தெடுக்கவும் அல்லது உள்ளிடவும்.
  2. நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் தவணைக்காலத்தை தேர்ந்தெடுக்கவும் அல்லது சேர்க்கவும்.
  3. கடைசியாக, வட்டி விகிதத்தை தேர்ந்தெடுக்கவும் அல்லது உள்ளிடவும்

சொத்து மீதான கடன் இஎம்ஐ கால்குலேட்டர் பின்னர் செலுத்த வேண்டிய மொத்த வட்டி, தற்காலிக இஎம்ஐ தொகை மற்றும் மொத்த திருப்பிச் செலுத்தும் தொகையை உங்களுக்கு காண்பிக்கும்.

சொத்து மீதான கடன் கால்குலேட்டரை பயன்படுத்துவதன் நன்மைகள்_wc

சொத்து மீதான கடன் இஎம்ஐ கால்குலேட்டரின் நன்மைகள்

அடமானக் கடன் இஎம்ஐ கால்குலேட்டர் என்பது பயனர்கள் தங்கள் அடமானக் கடன் இஎம்ஐ-களை கணக்கிட அனுமதிக்கும் இலவசமான ஆன்லைன் கருவியாகும். சொத்து கடன் கால்குலேட்டரைப் பயன்படுத்துவதன் சில நன்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

சொத்து கடன் கால்குலேட்டரைப் பயன்படுத்துவதன் சில நன்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

  • விரைவான முடிவுகள்: நொடிகளில் உங்கள் இஎம்ஐ தொகையை தெரிந்து கொள்ளுங்கள்
  • பயன்படுத்த எளிதானது: இது கிட்டத்தட்ட அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு எளிய கருவியாகும்
  • வெவ்வேறு கலவைகள்: உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற மாதாந்திர தவணை தொகையை அடைய அசல் கடன் தொகை, தவணைக்காலம் மற்றும் வட்டி விகிதத்தின் வெவ்வேறு கலவைகளை பயன்படுத்தவும்
  • 24*7 மணிநேரமும் கிடைக்கும்தன்மை: இந்த கால்குலேட்டர் 24*7 மணிநேரமும் கிடைக்கிறது மற்றும் பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் இணையதளத்தில் அணுக முடியும்

அடமான கால்குலேட்டர் ஃபார்முலா_wc

சொத்து மீதான கடனின் இஎம்ஐ-ஐ கணக்கிடுவதற்கான ஃபார்முலா

சொத்து மீதான கடனின் (எல்ஏபி) இஎம்ஐ-களை கைமுறையாக கணக்கிடுவது ஒரு சவாலான பணியாகும், ஏனெனில் கணக்கீடு நீண்டதாக இருக்கும் மற்றும் அதிக பிழைகள் ஏற்படும். எனவே, துல்லியமான இஎம்ஐ தொகையை உடனடியாக பெற எங்கள் அடமானக் கடன் கால்குலேட்டரை பயன்படுத்தவும். அடமானக் கடன் இஎம்ஐ கால்குலேட்டர் பின்வரும் ஃபார்முலாவை பயன்படுத்துகிறது:

இஎம்ஐ = [p x r x (1+r) ^n]/[(1+r) ^n-1]

இந்த ஃபார்முலாவில்:

  • p என்பது ஒருவர் கடன் வாங்கும் கடனின் அசல் தொகையை குறிக்கிறது
  • r என்பது பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தை குறிக்கிறது
  • n என்பது கடன் தவணைக்காலம் அல்லது செலுத்த வேண்டிய இஎம்ஐ-களின் எண்ணிக்கை

ஒரு எடுத்துக்காட்டின் உதவியுடன் இந்த கணக்கீட்டை நாம் புரிந்துகொள்வோம்.

எடுத்துக்காட்டு:

ஒரு கார்ப்பரேட் ஊழியரான திரு. அனுராக், 12 ஆண்டுகள் தவணைக்காலத்திற்கு ஆண்டுக்கு 7.10% வட்டி விகிதத்தில் ₹15 லட்சம் கடன் பெறுகிறார்.

மேலே உள்ள ஃபார்முலாவின் அடிப்படையில்: இஎம்ஐ = [P x R x (1+R) ^N]/[(1+R) ^N-1] = 15,00,000 x 7.1 x [(1+7.1) ^144]/[(1+7.1)^144-1]

எனவே, இஎம்ஐ= ₹15,506 ஆகும்

மொத்த வட்டி கூறு = ₹7,32,834

செலுத்த வேண்டிய மொத்த தொகை = ₹22,32,834

சொத்து மீதான கடன் இஎம்ஐ கணக்கீடுகளை பாதிக்கும் காரணிகள்_wc

சொத்து மீதான கடன் இஎம்ஐ-யை பாதிக்கும் காரணிகள்

சொத்து மீதான கடன் இஎம்ஐ-யில் தாக்கத்தை ஏற்படுத்தும் மூன்று முக்கியமான காரணிகள்:

  • அசல் கடன் தொகை: நீங்கள் செலுத்தும் இஎம்ஐ மொத்த திருப்பிச் செலுத்தும் தொகையின் பகுதிகள் என்பதால், உண்மையான அசல் தொகை உங்கள் இஎம்ஐ-களின் அளவை தீர்மானிக்கிறது. கடன் தொகை அதிகமாக இருந்தால், உங்கள் இஎம்ஐ அதிகமாக இருக்கலாம்.
  • கடன் திருப்பிச் செலுத்தும் தவணைக்காலம்: முழு கடன் தொகையையும் திருப்பிச் செலுத்த நீங்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் இஎம்ஐ-யாக எவ்வளவு பணம் செலுத்துகிறீர்கள் என்பதை தீர்மானிப்பதில் ஒரு பங்கு வகிக்கிறது. குறுகிய திருப்பிச் செலுத்தும் தவணைக்காலங்கள் கொண்ட கடன் வாங்குபவர்கள் பெரிய இஎம்ஐ-களை செலுத்துகின்றனர், அதே நேரத்தில் நீண்ட தவணைக்காலம் என்பது சிறிய இஎம்ஐ-களை குறிக்கும். ஒரு சிறிய இஎம்ஐ தொகை உங்கள் மொத்த வட்டி அவுட்ஃப்ளோவில் சேமிக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.
  • வட்டி விகிதம்: உங்கள் சொத்து மீதான கடனின் வட்டி விகிதம் உங்கள் இஎம்ஐ-ஐ கணக்கிடும்போது கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். உங்கள் வட்டி விகிதம் அதிகமாக இருந்தால், உங்கள் இஎம்ஐ-கள் அதிக விலையுயர்ந்ததாக மாறலாம்.

ஊதியம் பெறுபவர், தொழில்முறையாளர் மற்றும் சுயதொழில் செய்யும் விண்ணப்பதாரர்கள் சொத்து கடன் இஎம்ஐ கால்குலேட்டரின் உதவியுடன் கடன் விண்ணப்பத்தை மேம்படுத்துவதன் மூலம் போட்டிகரமான விகிதங்களில் சொத்து மீதான கடனைப் பெறலாம்.

சொத்து மீதான கடனிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

சொத்து மீதான கடனிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

சொத்து மீதான கடனைப் பெறுவது ஒரு எளிய செயல்முறையாகும். நீங்கள் கடன் விவரங்களை பார்த்து செலுத்த வேண்டிய இஎம்ஐ-களை மதிப்பிட்டவுடன், சொத்து கடனுக்கு விண்ணப்பிக்க இந்த படிநிலைகளை பின்பற்றவும்:

  1. சொத்து மீதான கடன் விண்ணப்ப படிவத்தை அணுகி உங்கள் பெயர், தொடர்பு எண் மற்றும் வேலைவாய்ப்பு வகை போன்ற உங்கள் தனிப்பட்ட விவரங்களை நிரப்பவும்.
  2. கடன் வகை மற்றும் உங்கள் வருமானத்தின் விவரங்களை வழங்கவும்.
  3. உங்கள் அஞ்சல் குறியீடு மற்றும் தேவையான கடன் தொகையை உள்ளிடவும்.
  4. ஓடிபி-ஐ உள்ளிட்டு மீதமுள்ள நிதி மற்றும் சொத்து விவரங்களை வழங்குவதன் மூலம் அடுத்த படிநிலைக்கு தொடரவும்.
  5. இறுதியாக, விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்ய 'சமர்ப்பிக்கவும்' மீது கிளிக் செய்யவும்.

அடுத்த படிநிலைகள் மூலம் உங்களுக்கு வழிகாட்ட எங்கள் பிரதிநிதிகளில் ஒருவர் 24 மணிநேரங்களுக்குள் உங்களை தொடர்பு கொள்வார், இதில் ஆவண சமர்ப்பிப்பு மற்றும் சரிபார்ப்பு ஆகியவை உள்ளடங்கும்.

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

பொறுப்புத்துறப்பு_WC LAP EMI

பொறுப்புத்துறப்பு

இந்த கால்குலேட்டர் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்படுகிறது மற்றும் பொதுவான சுய உதவி திட்டமிடல் கருவியாக மட்டுமே வழங்கப்படுகிறது. அது நிதி ஆலோசனை என்று கருதப்படக்கூடாது. கால்குலேட்டரில் இருந்து பெறப்பட்ட முடிவுகள் உங்கள் உள்ளீடுகளின் அடிப்படையில் மதிப்பீடுகள் ஆகும் மற்றும் எந்தவொரு கடனின் உண்மையான விதிமுறைகள் அல்லது நிபந்தனைகளையும் பிரதிபலிக்காது. கால்குலேட்டரின் துல்லியத்தை சரிபார்ப்பதற்கு பயனர்கள் பொறுப்பாவார்கள். குறிப்பிட்ட கடன் தயாரிப்புகள், வட்டி விகிதங்கள், தனிநபர் நிதி சூழ்நிலைகள் மற்றும் பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் ('பிஎச்எஃப்எல்') மூலம் நிர்ணயிக்கப்பட்ட அளவுருக்களின் அடிப்படையில் உண்மையான கடன் புள்ளிவிவரங்கள் மாறுபடலாம்.

இந்தக் கால்குலேட்டரைப் பயன்படுத்துவதன் மூலம், மேலே குறிப்பிட்டுள்ள தகவல்கள் மீது நம்பிக்கை வைப்பது எப்பொழுதும் பயனரின் ஒரே பொறுப்பு மற்றும் முடிவாக இருக்கும் என்பதை பயனர்கள் ஒப்புக்கொள்கின்றனர் மற்றும் இந்தத் தகவலைப் பயன்படுத்துவதற்கான முழு அபாயத்தையும் பயன்படுத்துவார்கள். எந்தவொரு நிகழ்விலும் பிஎச்எஃப்எல் அல்லது பஜாஜ் குழு, அதன் ஊழியர்கள், இயக்குனர்கள் அல்லது அதன் முகவர்கள் அல்லது இந்த இணையதளத்தை உருவாக்குவதில், உற்பத்தி செய்வதில் அல்லது வழங்குவதில் சம்பந்தப்பட்ட வேறு எந்த தரப்பினரும் எந்தவொரு நேரடி, மறைமுக, தண்டனை, தற்செயலான, சிறப்பு, விளைவான சேதங்களுக்கும் (இழந்த வருவாய்கள் அல்லது இலாபங்கள், வணிக இழப்பு அல்லது தரவு இழப்பு உட்பட) அல்லது மேலே குறிப்பிட்டுள்ள தகவல்கள் மீது பயனரின் நம்பகத்தன்மையுடன் இணைக்கப்பட்ட எந்தவொரு சேதங்களுக்கும் பொறுப்பேற்காது.

சொத்து மீதான கடன் (எல்ஏபி) இஎம்ஐ கால்குலேட்டர் என்றால் என்ன_wc

சொத்து மீதான கடன் இஎம்ஐ கால்குலேட்டர்: எஃப்ஏக்யூ-கள்

இஎம்ஐ தொகை, அல்லது சமமான மாதாந்திர தவணை, என்பது கடன் வாங்கிய தொகை வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் வரை உங்கள் கடன் வழங்குநருக்கு நீங்கள் திருப்பிச் செலுத்தும் நிலையான மாதாந்திர தொகையாகும். திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தின் போது இஎம்ஐ-கள் செலுத்தப்படுகின்றன. இதில் இரண்டு கூறுகள் உள்ளன - அசல் கடன் தொகை மற்றும் பெறப்பட்ட வட்டி.

பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் ₹5 கோடி* அல்லது அதற்கு மேற்பட்ட சொத்து மீதான கணிசமான கடன்களை வழங்குகிறது, அடிப்படை தகுதி. நாங்கள் குறைந்தபட்ச ஆவணங்களை கேட்டு ஆவண சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் பெற்ற 72 மணிநேரங்களுக்குள் கடன் தொகையை வழங்குகிறோம்.

சொத்து மீதான கடன் இஎம்ஐ-ஐ கணக்கிட பின்வரும் விஷயங்கள் பயன்படுத்தப்படுகின்றன:

அசல் கடன் தொகை: இது நீங்கள் கடன் வாங்க விரும்பும் கடன் தொகையாகும். ஒரு பெரிய கடன் தொகை அதிக மாதாந்திர தவணைக்கு (இஎம்ஐ) வழிவகுக்கிறது.

தவணைக்காலம்: ஒரு தவணைக்காலம் என்பது நீங்கள் கடனை திருப்பிச் செலுத்தும் காலம் ஆகும். குறுகிய திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தை தேர்வு செய்யும் கடன் வாங்குபவர்கள் நீண்ட தவணைக்காலத்தை தேர்வு செய்யும் விண்ணப்பதாரருடன் ஒப்பிடுகையில் அதிக இஎம்ஐ செலுத்த கடமைப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் தங்கள் நிதி இலக்குகளின் அடிப்படையில் தங்கள் தவணைக்காலங்களை தேர்வு செய்ய வேண்டும்.

வட்டி விகிதம்: சொத்து மீதான கடன் இஎம்ஐ-யை கணக்கிடும்போது கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான காரணிகளில் வட்டி விகிதம் ஒன்றாகும். அதிக வட்டி விகிதம் ஒரு விலையுயர்ந்த இஎம்ஐ-க்கு வழிவகுக்கும், இது உங்கள் தேவைகளை தடைசெய்யக்கூடும்.

சொத்து மீதான கடன் இஎம்ஐ கால்குலேட்டர் என்பது வட்டி, மாதாந்திர இஎம்ஐ-கள் மற்றும் கடனின் மொத்த செலவை கணக்கிட உதவும் ஒரு ஆன்லைன் கருவியாகும். கடன் தொகை மற்றும் தவணைக்காலத்தை சரிசெய்வதன் மூலம் உங்கள் இஎம்ஐ-யை நீங்கள் தீர்மானிக்கலாம். ஒவ்வொரு இஎம்ஐ-க்கு பிறகும் இஎம்ஐ-களின் அசல் கூறு மற்றும் நிலுவையிலுள்ள இருப்பு பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

அந்தந்த ஸ்லைடர்கள் மீது கடன் தொகை, தவணைக்காலம் மற்றும் வட்டி விகிதத்தை சரிசெய்யவும். நீங்கள் மொத்த வட்டி விகிதம், இஎம்ஐ தொகை மற்றும் அசல் தொகையை பெறுவீர்கள். நீங்கள் திருப்பிச் செலுத்தும் அட்டவணையையும் காணலாம்.

சொத்து கடன் இஎம்ஐ-ஐ கணக்கிடுவதற்கான ஃபார்முலா:

இஎம்ஐ = [p x r x (1+r) ^n]/[(1+r) ^n-1]

இந்த ஃபார்முலாவில்:

  • P என்பது ஒருவர் வாங்கும் கடனின் அசல் தொகையை குறிக்கிறது
  • r என்பது பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தை குறிக்கிறது
  • n என்பது கடன் தவணைக்காலம் அல்லது செலுத்த வேண்டிய இஎம்ஐ-களின் எண்ணிக்கை

மாற்றாக, இஎம்ஐ-களை எளிதாக மதிப்பிட சொத்து மீதான கடன் இஎம்ஐ கால்குலேட்டரை நீங்கள் பயன்படுத்தலாம்.

சொத்து_மீதான_கடன்_இஎம்ஐ_கால்குலேட்டர்_கட்டுரை_wc

சொத்து மீதான கடன் இஎம்ஐ கால்குலேட்டர்_pac_wc

பயனர்கள் இவைகளையும் பரிசீலிக்கின்றனர்

Loan Against Property
6 நிமிடம் 30 ஏப்ரல் 2022 88

மேலும் அறிக

Types Of Loan Against Property
5 நிமிடம் 30 ஏப்ரல் 2022 44

மேலும் அறிக

Lowest Loan Agaisnt Proeprty Interest Rate
5 நிமிடம் 30 ஏப்ரல் 2022 77

மேலும் அறிக

Area Conversion Calculator Online
4 நிமிடம் 30 ஏப்ரல் 2022 66

மேலும் அறிக

missedcall-customerref-rhs-card

முன் ஒப்புதலளிக்கப்பட்ட பொதுவான சலுகை_WC

முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல்